ஜிப்ஸி – விமர்சனம்

இந்த உலகில் எல்லாவற்றையும் விட சிறந்த அம்சம் அன்பு ஒன்று தான். எப்போதும் ராஜுமுருகன் படங்கள் மனிதத்தை வலியுறுத்தி வருபவை . ஜிப்ஸியும் அந்தக் கேட்டகிரியிலே வந்துள்ளது. இந்தமுறை அன்பையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று சற்று உக்கிரமாகப் பேசியுள்ளார். வழக்கம் போல … Continue reading ஜிப்ஸி – விமர்சனம்